Static Wikipedia February 2008 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu

Web Analytics
Cookie Policy Terms and Conditions Wikipedia:தமிழ் விக்கிபீடியா இவை அன்று - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

Wikipedia:தமிழ் விக்கிபீடியா இவை அன்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தமிழ் விக்கிபீடியாவின் கொள்கைகள்

கொள்கைகளும் வழிகாட்டல்களும்
நடுநிலை நோக்கு
இணக்க முடிவு
மெய்யறிதன்மை

தமிழ் விக்கிபீடியாவின் வழிகாட்டல்கள்

தமிழ் விக்கிபீடியா இவை அன்று
ஒழுங்குப் பிறழ்வுகள்
விக்கி நற்பழக்கவழக்கங்கள்
விசமிகளை எதிர்கொள்வது எப்படி?

தமிழ் விக்கிபீடியா,

  • ஒரு அகரமுதலி (அகராதி) அன்று.

எத்தலைப்பு குறித்தும் வெறும் வரையறை, பொருள் விளக்கம் தருவது இங்கு வரவேற்கப்படுவதில்லை. இம்மாதிரியான பங்களிப்புகளை மட்டும் தர விரும்புவோர், தமிழ் விக்சனரிக்குப் பங்களிக்கலாம். அனைத்து தலைப்புகளிலும் விரிவான, முழுமையான கட்டுரகளை உருவாக்குவதே விக்கிபீடியாவின் நோக்கம். எற்கனவே உள்ள கட்டுரைகள் ஏதேனும் வெறும் அகரமுதலி வரையரைகள் போல் உங்களுக்குத் தோன்றினால், தயவு செய்து அவற்றை மேம்படுத்த உதவுங்கள்; அல்லது, உரையாடல் பக்கங்களில் சுட்டிக்காட்டுங்கள்.

  • ஒரு படக் கோவை அன்று.

கட்டுரைக்கு பொருத்தமான, கட்டுரையை எளிதில் விளங்கிக் கொள்ள உதவும் படங்களை மட்டும் கட்டுரைகளில் இணையுங்கள். அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் படங்களை இணைக்க வேண்டாம். உங்கள் புகைப்படங்களை உங்கள் பயனர் பக்கங்களில் பதிக்கலாம் என்றாலும், அவை ஒன்று அல்லது இரண்டு படங்களாக இருக்கட்டும்.

  • ஒரு விளம்பரப் பலகை அன்று.

உள்நோக்கத்துடனோ உள்நோக்கமற்றோ, எந்த விதத்திலும், தமிழ் விக்கிபீடியாவை ஒரு விளம்பரப் பலகையாக பயனபடுத்த வேண்டாம். கட்டுரைக்கு நேரடியாகத் தொடர்பில்லாத, அதிகம் அறியப்படாத வணிகப் பொருட்கள், நிறூவனங்கள் ஆகியவற்றுக்கான இணைப்புகளைத் தவிர்க்கவும். கட்டுரை வடிவில் தனி நபர் தம்பட்டமும் வரவேற்கப்படுவதில்லை.

  • ஓர் அரட்டை அரங்கம் அன்று.

உரையாடல் பக்கங்களிலான விவாதங்கள் கட்டுரைக்கோ விக்கிபீடியா வளர்ச்சிக்கோ தொடர்புடையதாய் இருக்கட்டும். பயனர் பேச்சுப் பக்கங்களில் உள்ள விவாதங்கள் அதிகம் பொருட்படுத்தபடுவதில்லை என்றாலும், அவையும் கண்ணியம் தவறாமல் அவசியம் கருதியும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளூங்கள். ஏனெனில், விக்கிபீடியாவில், அனைத்துப் பதிவுகளியும் தொகுத்து வைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம்.

  • ஒரு பாட நூல் அன்று.

அளவுக்கு அதிகமான பாட நூல் வகையிலான விளக்கங்களை இங்கு தவிர்க்கலாம். நேரடியாக கட்டுரைத் தலைப்பை அலசுவதே விக்கிபீடியாவின் நோக்கம். உங்களுக்கு இலகுவான நடையில், அதிக விளக்கங்களுடன் நீங்கள் கட்டுரை எழுத முற்பட்டால் விக்கி நூல்களில் பங்களிக்கலாம்.

  • ஒரு பாட்டுப் புத்தகம் அன்று.

கட்டுரைப் பொருளுக்கு ஏற்ற சிற்சிறு பாடல் வரிகளை மேற்கோள் காட்டுவது சரி தான் என்றாலும், முழுமையான பாடல் வரித் தொகுப்புகள் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை.

  • ஒரு பிரச்சார வாகனம் அன்று.

தனி நபர், அரசியல் கட்சி, சமயங்கள் தொடர்பான பிரச்சார நெடியடிக்கும் கட்டுரைகள், உரையாடல்களைத் தவிருங்கள்.

  • ஒரு தொடர்பு அட்டை அன்று.

தனி நபர்கள், நிறுவனங்களுக்கான தொலைபேசி எண்கள் , தொடர்பு முகவரி ஆகியவற்றை கட்டுரைப்பக்கங்களில் தர வேண்டாம். பயனர் பக்கங்களில் அவரவர் தொடர்பு விவரங்களைத் தரலாம்.

  • ஒரு தமிழ் வளர்ச்சி மையம் அன்று.

தமிழ் மொழி வழியான அனைத்து துறை சிந்தனைகள், தகவல்களை குவிப்பது தமிழ் விக்கிபீடியாவின் அடிப்படை நோக்கம் தான் என்றாலும், இது ஒரு தமிழ் வளர்ச்சி மையம் அன்று என்பதை நினைவில் கொள்ளலாம். இம்மாதிரியான பங்களிப்புகளை மட்டும் தர விரும்புவோர், தமிழ் விக்சனரிக்குப் பங்களிக்கலாம். அளவுக்கு மிஞ்சிய தூய தமிழ் நடையை கட்டுரைகளில் திணிப்பதைத் தவிர்க்கலாம். இது குறித்த அளவுக்கு அதிகமான கலந்துரையாடல்கள் சில நேரங்களில் கட்டுரைகளுக்கு பங்களிப்பதிலிருந்து, பயனர்களை திசை திருப்பக் கூடும்.

  • ஓர் இலவச மருத்துவர் அன்று.

தமிழ் விக்கிபீடியாவில் கட்டுரைகளுடன் இணைந்து மருதுவக் குறிப்புகள் இடம் பெறக் கூடும் என்றாலும், தமிழ் விக்கிபீடியா ஓர் இலவச மருத்துவர் அன்று. அக்குறிப்புகளை நீங்கள் பின் பற்றுவதால் வரும் பின் விளைவுகளுக்கு விக்கிபீடியா பொறுப்பன்று.

  • ஒரு சந்தை கடை அன்று.

வணிகப் பொருட்களுக்கான விலை மற்றும் இன்ன விவரங்களை இங்கு தர வேண்டாம்.

  • ஒரு இணையக் கோவை அன்று.

கட்டுரை தலைப்புகளுக்கு நேரடியாகத் தொடர்புடைய, தரமான வெளி இணைப்புகளை மட்டும் அளவான எண்ணிக்கையில் தாருங்கள். இணையத்தில் உள்ள அனைத்து பக்கங்களுக்கான இணைப்புக் கோவையாக விக்கிபீடியா திகழாது.

  • ஓர் சீர்திருத்தக் களம் அன்று

எழுத்துச் சீர்மை, மொழிச் சீர்மை போன்றவற்றின்பால் தனிப்பட்ட விக்கிபீடியர்கள் பலருக்கு ஈடுபாடு இருக்கலாம். ஆனால், விக்கிபீடியாவின் அடிப்படைக் கொள்கையின்படி அதற்கென்று எந்த ஈடுபாடும் கிடையாது. பொதுவழக்கில் உள்ளதை உள்ளபடி பிரதிபலிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, தமிழில் தட்டச்சு செய்வதற்கு ஏற்றவாறு தமிழ் எழுத்துக்களை எளிமைப்படுத்த வேண்டும் என பலர் கருதலாம். இது சரியாகினும், தவறாயினும், யூனிகோடு நிர்வாக அமைப்பு, உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம், தமிழ்நாடு அரசு, இலங்கை அரசு முதலிய பிற அமைப்புகளிடம்தான் முறையிட வேண்டுமே தவிர, தமிழ் விக்கிபீடியாவில் முதலில் அறிமுகப்படுத்தக் கூடாது. இதுபோன்ற சீர்திருத்தங்கள் பொது வழக்கில் வந்தபின் இங்கு செயல்படுத்தலாம். சில சிக்கல்கள் மீடியாவிக்கி மென்பொருள் காரணமாகவோ அல்லது பிற காரணங்களினாலோ தமிழ் விக்கிபீடியாவிற்கு மட்டும் ஏற்படலாம். அவற்றிற்கான தீர்வை விக்கிபீடியர்கள் கூடி முடிவு செய்யலாம்.

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

Static Wikipedia 2008 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -

Static Wikipedia 2007 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -

Static Wikipedia 2006 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu