தாக்கமற்ற நுட்பொருள் சோதனை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பொருட்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தாவண்ணம் சோதனைக்கு உட்படுத்தி அப்பொருட்களின் தன்மையை, அமைப்பை, அல்லது இயல்பை அறிவது தாக்கமற்ற (நுட்பொருள்) சோதனை (Nondestructive testing) எனலாம்.