தாமரை (கவிஞர்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாமரை ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் பெண் கவிஞர், பாடலாசிரியர்.
"சமூகத்தில் உள்ள முரண்பாடுகள், போலித்தனங்கள், ஏழை எளியவர்களின் பாடுகள், மூடநம்பிக்கை எதிர்ப்பு, நடப்புச் சிக்கல்கள், போர்க்குணம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் இவரின் கவிதைகள் இயங்குகின்றன. தமிழ்- தமிழர்- தமிழ்நாடு ஆகியவற்றை மையமாகக் கொண்டு செயல்புரிகிறார்" [1].