திண்டுக்கல் மாவட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
- இக்கட்டுரை திண்டுக்கல் மாவட்டத்தைப் பற்றியது. திண்டுக்கல் நகரைப் பற்றி அறிய, திண்டுக்கல் பக்கத்தைக் காணவும்.
திண்டுக்கல் மாவட்டம் | |
[[படிமம்:|240px]] திண்டுக்கல் மாவட்டம்:அமைந்த இடம் |
|
தலைநகரம் | திண்டுக்கல் |
மிகப்பெரிய நகரம் | திண்டுக்கல் |
மாவட்ட ஆட்சியர் |
[[]] |
ஆக்கப்பட்ட நாள் | 15.09.1985 |
பரப்பளவு | 6266.64 கி.மீ² (303வது) |
மக்கள் தொகை (2001) அடர்த்தி |
19,23,014 (208வது) 317/கி.மீ² |
வட்டங்கள் | 7 |
ஒன்றியங்கள் | |
நகராட்சிகள் | |
கிராம பஞ்சாயத்துகள் | |
சிறப்பு கிராம பஞ்சாயத்துகள் | |
திண்டுக்கல் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் திண்டுக்கல் ஆகும்.
பொருளடக்கம் |
[தொகு] வரலாறு
1985-ஆம் ஆண்டில் மதுரை மாவட்டத்திலிருந்து திண்டுக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
[தொகு] எல்லைகள்
வடக்கில் ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களும், கிழக்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டமும், தெற்கு-தென்கிழக்கில் மதுரை மாவட்டமும், தென்கிழக்கில் தேனி மாவட்டமும், மேற்கில் கேரள மாநிலமும் கோயம்புத்தூர் மாவட்டமும் இம்மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன.
[தொகு] மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தில் 19,23,014 மக்கள் வசிக்கின்றார்கள்.[1] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திண்டுக்கல் மாவட்ட மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 59% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இம்மாவட்ட மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
[தொகு] நிர்வாகம்
இம்மாவட்டம் 7 வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
[தொகு] ஆதாரங்கள்
[தொகு] வெளி இணைப்புகள்
தமிழ்நாடு
|
|
---|---|
தலைநகரம் | சென்னை |
மாவட்டங்கள் | ஈரோடு • கடலூர் • கரூர் • கன்னியாகுமரி •
காஞ்சிபுரம் • கிருஷ்ணகிரி • கோயம்புத்தூர் • சிவகங்கை • சென்னை • சேலம் • தஞ்சாவூர் • தர்மபுரி • திண்டுக்கல் • திருச்சிராப்பள்ளி • திருநெல்வேலி • திருவண்ணாமலை • திருவள்ளூர் • திருவாரூர் • தூத்துக்குடி • தேனி • நாகப்பட்டினம் • நாமக்கல் • நீலகிரி • புதுக்கோட்டை • பெரம்பலூர் • மதுரை • இராமநாதபுரம் • விருதுநகர் • விழுப்புரம் • வேலூர் |
முக்கிய நகரங்கள் | அம்பத்தூர் • ஆலந்தூர் • ஆவடி • ஈரோடு • கடலூர் • காஞ்சிபுரம் • கும்பகோணம் • கோயம்புத்தூர் • சென்னை • சேலம் • தஞ்சாவூர் • தாம்பரம் • திண்டுக்கல் • திருச்சிராப்பள்ளி • திருநெல்வேலி • திருப்பூர் • திருவண்ணாமலை • திருவொற்றியூர் • தூத்துக்குடி • நாகர்கோயில் • நெய்வேலி • பல்லாவரம் • புதுக்கோட்டை • மதுரை • இராஜபாளையம் • வேலூர் |