திருநணா பவானிசங்கமேசுவரர் கோயில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
திருநணா பவானிசங்கமேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் பெரியார் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் குபேரன், விசுவாமித்திரர் வழிபட்டனர் என்பது தொன்நம்பிக்கை.