திருநீலக்குடி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
திருநீலக்குடி - தென்னலக்குடி மனோக்ஞநாதசுவாமி கோயில் அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. பாற்கடலில் அமுதுகடைந்தபோது தோன்றிய நஞ்சையுண்டு இறைவன் நீலகண்டராக எழுந்தருளிய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).