திருப்பயத்தங்குடி முக்தபுரீசுவரர் கோயில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
திருப்பயத்தங்குடி முக்தபுரீசுவரர் கோயில் (திருப்பயற்றூர்) பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். அப்பர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் வணிகனின் சுங்கமில்லாத மிளகு மூட்டைகள் பயறு மூட்டைகளாக மாற்றப்பட்டன என்பது தொன்நம்பிக்கை.