கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
திருப்பல்லவனீச்சுரம் - காவரிப்பூம்பட்டினம் - பூம்புகார் பல்லவனேஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. பட்டினத்தார், இயற்பகை நாயனார் ஆகியோர் அவதரித்த தலமெனப்படுகிறது.
[தொகு] இவற்றையும் பார்க்கவும்