கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
திருப்பழனம் - ஆபத்சகாயேஸ்வரர் கோயில் அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். சப்தஸ்தான தலங்களில் ஒன்றாகிய இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. சந்திரன் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
[தொகு] இவற்றையும் பார்க்கவும்