துணுக்காய்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
துணுக்காய் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கில் அமைந்துள்ள ஓர் கிராமமாகும். இங்கு இரவு நேரத்தில் மின்சார வசதிகளை விடுதலைப் புலிகளின் மின்வழங்கல் சேவையே வழங்கி வருகின்றது. தொலைத் தொடர்புகளில் ஒரு சில மோட்டரோலாத் தொலைபேசிகள் உள்ள தொலைத் தொடர்புகளில் மிகவும் பிந்தங்கிய பகுதியாகும்