தென்காசி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தென்காசி | |
மாநிலம் - மாவட்டங்கள் |
தமிழ்நாடு - திருநெல்வேலி |
அமைவிடம் | 8.97° N 77.3° E |
பரப்பளவு - கடல் மட்டத்திலிருந்து உயரம் |
ச.கி.மீ
|
கால வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
மக்கள் தொகை (2001) - மக்களடர்த்தி |
62,828 - /ச.கி.மீ |
தென்காசி (ஆங்கிலம்:Tenkasi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.
தென்காசி நகரம் மேற்குத் தொடர்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் பொங்கும் சுற்றுச்சூழலில் அமைந்துள்ளது. குற்றாலம் அருவிகள் இந்நகரத்தில் அருகாமையில் உள்ளதால் இது சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் ஒரு நகரமாக அமைந்துள்ளது. இவ்வூர் பருவ மழைத் தூரலுக்கு பெயர்ப் போனது. மக்கள் இதை சாரல் மழை என்றும் அழைப்பதுண்டு.
பொருளடக்கம் |
[தொகு] புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 8.97° N 77.3° E ஆகும்.[1] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 143 மீட்டர் (469 அடி) உயரத்தில் இருக்கின்றது.
[தொகு] மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 62,828 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். தென்காசி மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தென்காசி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
[தொகு] வரலாறு
[தொகு] இலக்கியம்
திரிகூட ராசப்பகவிராயர்
குற்றால குறவஞ்சி
[தொகு] கல்வி நிறுவனங்கள்
- ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி
- சட்டநாதர் கல்லூரி
- ஏ.ஜி. மெட்ரிக்குலேசன் பள்ளி
- ஸ்ரீ பராசக்தி வித்யாலயா
- இ.சி.இ. ஆண்கள் அரசு பள்ளி
- அரசு மகளிர் பள்ளி
- நிறுவனத்தின் பெயர் தவறாக இருந்தால் தயவுசெய்து திருத்தவும்.
[தொகு] சுற்றூலா தலங்கள்
உலக அம்மன் கோவில்
திருக்குற்றாலம்
[தொகு] கோவில்கள்
- உலக அம்மன் கோவில்
- குலசேகரநாதர் கோவில்
- மேல முத்தார அம்மன் கோவில்
- பெருமாள் கோவில்
[தொகு] வணிகம்
[தொகு] புகழ்பெற்ற சிலர்
டி.கே.சி. ரசிகமனி
திரிகூட ராசப்பகவிராயர்
[தொகு] பகுதிகள்
- அரசு குடியிருப்பு வாரியம் பகுதி
- மேலகரம்
- வாய்கால் பாலம் பகுதி
- பழைய பேருந்து நிலையம்
- புதிய பேருந்து நிலையம்