கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இலங்கை மாகாணப் பிரிவு, தென் மாகாணம்
தென் மாகாணம் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிர்வாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கியுள்ளது. மேற்கே, மேல்மாகாண எல்லையிலிருந்து கிழக்கில், கீழ் மாகாண எல்லைவரையுள்ள தீவின் தெற்குக் கரையோரம் முழுவதும் இம் மாகாணத்தினுள்ளேயே அடங்கியுள்ளது. மேல் மாகாணம், சப்ரகமுவா மாகாணம், ஊவா மாகாணம், கீழ் மாகாணம் என்பவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது இம் மாகாணம்.
[தொகு] முக்கிய விபரங்கள்
சனத்தொகை |
எண்ணிக்கை |
நூ.வீதம் |
மொத்தம் |
2,277,145 |
100% |
சிங்களவர் |
2,161,224 |
94.9% |
இலங்கைத் தமிழர் |
18,344 |
0.8% |
இந்தியத் தமிழர் |
25,779 |
1.1% |
முஸ்லீம்கள் |
63,230 |
2.8% |
பிறர் |
8,568 |
0.38% |
பரப்பளவு |
மொத்தம் |
5,544 ச.கிமீ |
நிலப்பரப்பு |
5,383 ச.கிமீ |
நீர்நிலைகள் |
161 ச.கிமீ |
மாகாணசபை |
முதலமைச்சர் |
xxxx |
உறுப்பினர் எண்ணிக்கை |
xxxx |
நகராக்கம் |
நகர் |
xxxx |
xx% |
கிராமம் |
xxxx |
xx% |
[தொகு] பின்வருவனவற்றையும் பார்க்கவும்
[தொகு] வெளி இணைப்புகள்