தொண்டரடிப்பொடியாழ்வார்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தொண்டரடிப்பொடியாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். சோழ நாட்டில் மண்டலங்குடி என்னும் ஊரில் பிறந்தார். 'விப்ர நாராயணர்' என்பது இயற்பெயர். இவரது பாடல்கள் திருமாலை, திருப்பள்ளி எழுச்சி ஆகியவற்றில் அடங்கியுள்ளன.