பேச்சு:தொழில்நுட்ப வரலாறு காலக் கோடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தொழில் நுட்ப பரிமாணத்தில் முக்கிய கண்டுபிடுப்புக்களை இவ் காலக் கோட்டில் கோர்க்கலாம். ஆண்டு, கண்டுபிடிக்கப்பட்ட பொருள், கண்டு பிடித்தவர் அல்லது கண்டு பிடித்த அமைப்பு ஆகிய மூன்று தகவல் அம்சங்களை சேர்ப்பது நன்று. இயன்றவரை தூய எளிய தமிழில் பெயர்களை தந்து பின்னர் வேண்டுமானால் ஆங்கில பெயர்களையும் சேர்க்கலாம்.