Wikipedia:நடைக் கையேடு (நிறுத்தக்குறிகள்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
|
பேச்சின் ஒலிப்பு வேறுபாடுகளை உரைநடையில் காட்டவும், செய்திப் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்படாமல் தவிர்க்கவும், படிப்பவரின் அக்கறையை தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் பயன்படும் குறிகளை எழுத்துக்குறிகள் (punctuation marks) என்கிறோம்.
அவை பின்வருவன.
- கால்புள்ளி (,)
- அரைபுள்ளி (;)
- முக்கால்புள்ளி (:)
- முற்றுப்புள்ளி (.)
- புள்ளி (.)
- கேள்விக்குறி (?)
- உணர்ச்சிக்குறி (!)
- இரட்டை மேற்கோள்குறி (" ")
- ஒற்றை மேற்கோள்குறி (' ')
- தனி மேற்கோள்குறி ( ' )
- மேற்படிக்குறி ( " )
- பிறை அடைப்பு ( )
- சதுர அடைப்பு [ ]
- இணைப்புக்கோடு ( - )
- சாய்கோடு (/)
- அடிக்கோடு (_)
- உடுக்குறி (*)
இவற்றைப் பயன்படுத்துவது தொடர்பான நெறிமுறைகள் இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளன.