Wikipedia:நடைக் கையேடு/தவிர்க்கப்படக்கூடிய சொற் பயன்பாடுகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
(இப் பட்டியலை நீங்களும் விரிவுபடுத்தலாம்)
தவிர்க்கப்படக்கூடிய சொல் | மாற்றுச் சொல் |
---|---|
நியு யொர்க் | நியு யார்க் |
விசேட, விசேஷ | சிறப்பு |
யெர்மனி | ஜெர்மனி |
சனத்தொகை | மக்கள்தொகை |
குத்து மதிப்பு, ஏறத்தாழ, கிட்டத்தட்ட, சுமார்(அறிவியல் கட்டுரைகளில் மட்டும்) |
தோராயமாக,அண்ணளவாக |
நானாவித | பலதரப்பட்ட (?) |
உப | துணை |
சிறீ | ஸ்ரீ |
பாவித்தல் | பயன்படுத்துதல் |
சுவிற்சர்லாந்து | சுவிட்சர்லாந்து |
பிரஜா உரிமை | குடியுரிமை |
பாரிய | குறிப்பிடத்தக்க?, பெரிய? |
ஜனாதிபதி | குடியரசுத்தலைவர் |
நோர்வே | நார்வே |
அரச கரும | அரசு அலுவல் |
உத்தியோகப்பூர்வ | அதிகாரப்பூர்வ |
அமுல் | நடப்பு(?), செயற்படுத்துதல், நிறைவேற்றுதல் |
சகஜம் | இயல்பு |
சகல | அனைத்து |
சமிக்ஞை | அறிகுறி |
பிராந்தியம், பிரதேசம் | பகுதி, வட்டாரம் |
கைசாத்து | கையெழுத்து |
உசாத்துணை | ? |
பிரதிப் பிரதம மந்திரி | பிரதமர் (பொறுப்பு) ? |
அபிவிருத்தி | சீரமைப்பு ?, வளர்ச்சி |
அவதானி | கவனி |
ஒல்லாந்தார் | நெதர்லாந்து நாட்டவர் |