நல்லூர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நல்லூர் என்ற பெயரில் பல ஊர்கள் தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் உள்ளன. இச் சொல் தனியாக மட்டுமன்றி, பெயரின் ஒரு பகுதியாகவும், மேலும் பல ஊர்ப்பெயர்களிற் காணப்படுகின்றது. மேற்படி ஊர்கள் சிலவற்றின் பட்டியலைக் கீழே காண்க.
- நல்லூர், யாழ்ப்பாணம், இலங்கை
- நல்லூர், பூநகரி, இலங்கை
- திருவெண்ணெய் நல்லூர், தமிழ்நாடு, இந்தியா
- ஆதிச்சநல்லூர், தமிழ்நாடு, இந்தியா
- அலங்காநல்லூர், தமிழ்நாடு, இந்தியா
ஒரே தலைப்பில் அமையும் பக்கங்களுக்கு அவற்றின் பின்புலத்தை விளக்கி, பயனர்களை அவர்களுக்கு வேண்டிய பக்கங்களுக்கு நெறிப்படுத்துவதே பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்களின் நோக்கமாகும். இப்பக்கத்தில் நீங்கள் தேடி வந்த தலைப்பின் பின்புலத்தோடு தொடர்புடைய சுட்டியைச் சொடுக்குவதன் மூலம் அப்பக்கத்துக்குச் செல்லலாம். இத்தளத்தின் உள் இணைப்பு எதுவம் உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பை குறித்த பக்கத்துக்கு நேரடியாக சுட்டுமாறு அதனை நீங்கள் மாற்றி அமைக்கலாம். |