Wikipedia:நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வெவ்வேறு கலந்துரையாடல் பக்கங்களில் தமிழ் விக்கிபீடியா வளர்ச்சி பற்றி ஆலோசனைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவை குறித்த ஒரு நினைவுக் குறிப்பாக பின்வருவனற்றைக் கருதலாம். அவ்வாலோசனைகளைப் பின்பற்றி செயல்படுத்திய பின், இந்த நினைவுக் குறிப்புகளை கோடிட்டு அடித்து விடலாம்.
நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள்:
- தமிழ் விக்கிபீடியா தளத்தில் பயன்படுத்தும் விக்கிமீடியா மென்பொருளைத் தரமுயர்த்துவது.
- பல்வேறு தமிழ் விக்கிமீடியா திட்டங்களில் உள்ள இடைமுகத்தை, தமிழ் விக்கிபீடியா இடைமுகத்துடன் ஒத்திசையச் செய்வது.
- நடைக் கையேட்டை முழுமைப்படுத்துவது.
- தமிழ் விக்கி தளங்களில் தானிறங்கி ஒருங்கு குறி எழுத்துருக்களைப் பயன்படுத்துவது.
- தொகுப்புக் கட்டங்களில் நேரடி தமிழ் தட்டச்சு வசதி ஏற்படுத்துவது.
- எழுத்துரு உதவிப் பக்கத்தை சரி பார்ப்பது.