நெப்போலியன் (திரைப்பட நடிகர்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நெப்போலியன் தென்னிந்தியத் திரைப்பட நடிகர்களுள் ஒருவர். இவர் புது நெல்லு புது நாத்து என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தமிழக அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.