பரஷ் பதர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பரஷ் பதர் | |
இயக்குனர் | சத்யஜித் ராய் |
---|---|
கதை | சத்யஜித் ராய், பரசுராம் |
நடிப்பு | துளசி சக்கரவர்த்தி, ராணிபாலா, காளி பானெர்ஜீ, ஹரிதன் சாட்டர்ஜீ |
வினியோகம் | எட்வர்ட் ஹரிசன் |
வெளியீடு | 1958 |
கால நீளம் | 111 நிமிடங்கள் |
மொழி | வங்காள மொழி |
IMDb profile |
பரஷ் பதர் (The Philosopher's Stone, 1958) ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படமாகும். சத்யஜித் ராய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் பரசுராம் என்ற எழுத்தாளரின் கதையின் பின்னணியில் எடுக்கப்பட்டதாகும்.