பேச்சு:பிரதர்ஸ் இன் ஆர்ம்ஸ்:ஏர்ண்ட் இன் பிளட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
tactical shooter இதனை குழுமத் துப்பாக்கிச் சூடு என மாற்றம் செய்யலாமா மேலும் இவ்வார்ப்புருவை மாற்றி அமைக்க யாரேனும் உதவ முடியுமா.அவசரம் ஏதுமில்லை ஆனால் மிக முக்கிய வார்ப்புருவாக இது விளங்குகின்றது--சக்திவேல் நிரோஜன் 22:33, 30 செப்டெம்பர் 2006 (UTC)
- நிரோ, tactical shooter என்பதற்கு குழுமத் துப்பாக்கிச் சுடுபவர் என்று பொருந்தாது. ஆனால், வேறு பொருத்தமான மொழிபெயர்ப்பும் தோன்றவில்லை. உங்களுக்கு உறுதியாக மொழிபெயர்ப்பு தெரியாத இடங்களில் ஆங்கிலப் பெயரையும் அடைப்புக்குறிக்குள் தாருங்கள். பின்னர் வரும் பயனர்கள் அவற்றை சரியாக தமிழாக்க இது வாய்ப்பு தரும்--ரவி 08:42, 1 அக்டோபர் 2006 (UTC)
-
- தந்திர சூட்டாளன் ! --Natkeeran 19:15, 1 அக்டோபர் 2006 (UTC)