புவனேஸ்வர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
புவனேஸ்வர் ஒரிஸா மாநிலத்தின் தலைநகராகும். இது பண்டைய கலிங்க நாட்டின் தலைநகராகவும் விளங்கியது.
1948-ஆம் ஆண்டு புவனேஸ்வர் இன்றைய ஒரசாவின் தலைநகரமாக ஆக்கப்பட்டது. இதனுடைய மக்கள் தொகை 10 இலடச்த்திற்கும் அதிகமாகும்.