பேய்ப்படம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பேய்ப்படம் எனபது திரைப்படங்களில் உள்ள ஒரு வகையாகும். திரைக்கதைகளில் பேய்கள், ஆவிகள், சாத்தான்கள் போன்ற பல பின்னணியிலும் பார்வையாளர்களைப் பயமுறுத்தும் காட்சிகளைக் கொண்டு உருவாக்கப்படும் திரைப்படம் பேய்ப்படம் எனலாம். பேய்ப்படங்கள் பெரும்பாலும் ஆங்கிலத் திரைப்படத்துறையில் அதிகளவில் காணப்படும். இவ்வகையில் வெளிவரும் திரைப்படங்கள் சில கட்டுக்கதைகளின் அடிப்படையிலும் சில திரைப்படங்கள் உண்மைச் சம்பவங்கள் அடிப்படையிலும் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.
[தொகு] பிரபல பேய்ப்படங்கள்
- ஈவில் டெட்
- த எக்சோர்சிஸ்ட்
[தொகு] பிரபல பேய்ப்பட எழுத்தாளர்கள்
- ஸ்டீபன் கிங்