பேச்சு:பொது அறிவு உலகம் (இதழ்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
slogan - தமிழில் எப்படி சொல்வது? குறிக்கோள் வாசகம்?--Ravidreams 00:35, 15 மார்ச் 2007 (UTC)
- இங்கு முழக்கம் என்றும் சொல்லலாம். அல்லது குறிக்கோள் + {வாசகம்| மொழி| முழக்கம்| சொலவம்| ஒப்பம்}.
--செல்வா 01:44, 15 மார்ச் 2007 (UTC)