மகாகவி காளிதாஸ் (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மகாகவி காளிதாஸ் | |
இயக்குனர் | R.R சந்திரன் |
---|---|
நடிப்பு | சிவாஜி கணேசன் சௌகார்ஜானகி |
இசையமைப்பு | K.V மகாதேவன் |
மொழி | தமிழ் |
மகாகவி காளிதாஸ் திரைப்படத்தில் காளிதாஸாக சிவாஜி கணேசனும் மற்றும் இளவரசியாராக சௌகார்ஜானகியும் நடித்துள்ளனர்.
[தொகு] வகை
ஆன்மீகப்படம்
[தொகு] கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும் / அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
காளிதாஸ் ஒரு ஏழைக்குடிமகனாவான் தனது சிறு வயது முதலே காளி பக்தனாக இருக்கும் இவன் ஒரு முட்டாளகவும் இருக்கின்றான்.திடீரென ஒரு நாள் அரச சபையில் கவி எழுதுபவர்களுக்கான போட்டி ஆரம்பிக்கப்பட்டது.காளியின் அருளினால் கவிச்சக்கரவர்த்தி ஆகின்றான் பின்னர் அவரே மகாகவி காளிதஸ் என அழைக்கப்பெற்றார்.