மக்கள் கலை இலக்கிய அமைப்பு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மக்கள் கலை இலக்கிய அமைப்பு (ம.க.இ.அ) பொருளாதார வசதிகள் குறைந்த 'உழைக்கும் மக்களுக்கு' கலைகளையும் விழுப்புணர்வையும் எடுத்து செல்ல முயலும் ஒரு சமூக அமைப்பாகும். இது தமிழ்நாட்டில் இயங்குகின்றது. மார்சிய பின்புலத்தை கொண்டது. மக்கள் வழிவந்த நாட்டார்வியல் கலைவடிவங்களை முன்னிறுத்துகின்றது.