பேச்சு:மனோரமா (நடிகை)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இவரது குறிப்பிடத்தக்க திரைப்படங்களை பட்டியிலிட்டதற்கு நன்றியும் பாராட்டுக்களும் நிரோ. தமிழர் திரைப்படச் செய்திகளில் ஆர்வமுடையவர்கள். அவர்களை விக்கிபீடியாவுக்கு இட்டு வர உங்களது தொடர்ந்த பங்களிப்புகள் உதவும். வாழ்த்துக்கள்--ரவி 19:18, 16 அக்டோபர் 2006 (UTC)
நன்றி--சக்திவேல் நிரோஜன் 19:20, 16 அக்டோபர் 2006 (UTC)