மரபுத்தொடர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சொற்றொடர் குறிப்பிடும் சொற்களை அல்லாமல் வேறு பொருள் தந்து நிற்கும் சொற்தொடர்கள் மரபுத்தொடர் என்பர். பிறர் அல்லது முன்னோர் ஒரு குறிப்பிட்ட தகவலை அல்லது கருத்தை தெரிவிக்க பயன்படுத்திய சொற்தொடரை வழிவந்தோரும் பயன்படுத்துவதால் மரபுத்தொடர் எனப்பட்டிருக்கலாம்.
"தமிழில் ஆயிரக் கணக்கான மரபுத் தொடர்களும்; பொதுவாக வழங்கும் தொடர்களும்; வட்டாரம் தோறும் - சமூகம் தோறும் சிறுசிறு வேறுபாட்டுடன் வழங்கும் தொடர்களும் ஆகவும் பலவாக உள்ளன, ஆங்கிலத்தில் Idioms and Phrases என்று மரபுத் தொடர்களைச் சொல்கிறார்கள். அவற்றை Idioms என்ற ஒற்றைச் சொல்லால் குறித்தல் பொருந்தாது."[1]
[தொகு] மரபுத்தொடர் (சொற்தொடர் - விளக்கம்)
- 'றெக்கைகட்டிப் பறக்கறது'
- 'கதைகட்டி விடுதல்'
- 'பொட்டு வை' - கொலை செய்: நெற்றியில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லுதல்.
[தொகு] வெளி இணைப்புகள்
நாட்டுப்புறவியல் இலக்கிய வடிவங்கள் | தொகு |
---|---|
பழமொழி | விடுகதை | உவமை | மரபுத்தொடர் | சொலவடை |