மருதநாயகம் (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மருதநாயகம் | |
இயக்குனர் | கமல்ஹாசன் |
---|---|
தயாரிப்பாளர் | கமல்ஹாசன் |
கதை | கமல்ஹாசன் |
நடிப்பு | கமல்ஹாசன் கிரன்குமார் நாசர் |
இசையமைப்பு | இளையராஜா |
ஒளிப்பதிவு | சந்தோஷ் சிவன் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
IMDb profile |
மருதநாயகம் 1997 ஆம் ஆண்டு படப்பிடிப்பிற்கான பூஜை போட்ட திரைப்படமாகும்.கமல்ஹாசனின் இலட்சியத் திரைப்படமாக விளங்கும் இத்திரைப்படம் பணச்சிக்கல்கள் காரணமாக வெளிவராதநிலையில் உள்ளது.