மோன்ஸ்டர்ஸ் இன்க்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மோன்ஸ்டர்ஸ் இன்க் | |
இயக்குனர் | பீட் டாக்டெர் டேவிட் சில்வர்மேன் (இணை-இயக்குனர்) லீ உன்க்ரிச் (இணை-இயக்குனர்) |
---|---|
தயாரிப்பாளர் | டார்லா ஆன்டர்சன் ஜான் லாசெட்டர் |
கதை | ஜில் கல்டன் பீட் டாக்டெர் ரால்ஃப் எக்கில்ஸ்டன் ஜெஃப் பிட்ஜியான் |
நடிப்பு | ஜான் குட்மேன் பில்லி க்ரிஸ்டல் ஜென்னிபர் டில்லி |
இசையமைப்பு | ராண்டி நியூமேன் |
படத்தொகுப்பு | ராபர்ட் கிரஹாம ஜோன்ஸ் ஜேம்ஸ் ஆஸ்டின் ஸ்டீவார்ட் |
வினியோகம் | ப்யூனா விஸ்டா டிஸ்ட்ரிபூஷன் |
வெளியீடு | நவம்பர் 2, 2001 |
கால நீளம் | 92 நிமிடங்கள் |
நாடு | அமெரிக்கா |
விருதுகள் | 1 ஆஸ்கார், 3 பரிந்துரைப்பு |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $115,000,000 |
மொத்த வருவாய் | Domestic: $255,873,250 உலகளவில்: $525,366,597 |
பிந்தையது | பைண்டிங் நீமோ |
All Movie Guide profile | |
IMDb profile |
மோன்ஸ்டர்ஸ், இன்க். (Monsters, Inc.) 2001-ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். பீட் டாக்டெர் இயக்கத்தில் வெளிவந்த இது ஒரு 'இயக்கமூட்டிய திரைப்படம்' (Animation movie) ஆகும். பல திரைப்பட நடிகர்கள் இத்திரைப்படக் கதாபாத்திரங்களுக்குக் குரல் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொருளடக்கம் |
[தொகு] வகை
இயக்கமூட்டியபடம் / சிறுவர்படம்
[தொகு] கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும் / அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
[தொகு] விருதுகள்
இத்திரைப்படம் 2001-ஆம் ஆண்டிற்கான 'சிறந்த இசை' ('Best Music, Original Song') என்ற ஆஸ்கார் விருதினைப் பெற்றது. இது தவிர வேறு 10 விருதுகளையும் பெற்றுள்ளது.[1]