ம. பொ. சிவஞானம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ம. பொ. சிவஞானம் 1907 இல் பிறந்த சுதந்திர போராட்டக்காரரும் சிறந்த தமிழறிஞரும் ஆவார். சிலப்பதிகாரத்தின் மீது இவர் கொண்டிருந்த ஆளுமையின் காரணமாக இவர் சிலம்புச் செல்வர் என அழைக்கப் பட்டார். சமீபத்தில் இவரது நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமையாக்கி கௌரவித்தது.