யாகூ! நியூஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
யாகூ! நியூஸ் இணையமூடான வேறுபல இணையத்தளங்களில் ஒருங்கிணைத்து வழங்கும் செய்திச் சேவையாகும். இதில் பிரபலமான செய்திகள், அமெரிக்க, உலக, வர்த்தக, பொழுதுபோக்கு, அறிவியல் மற்றும் உள்ளூர் செய்திகளை உள்ளடக்கியது.
இதிலுள்ள செய்திகள் ராய்டர், CNN மற்றும் பல ஊடகங்களில் இருந்து கிடைக்கின்றது.