யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம் எனப்படுவது தேர்தல் நோக்கங்களுக்காக இணைக்கப்பட்ட இரண்டு மாவட்டங்களாகும். யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய இரு மாவட்டங்களுமே இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளன. இவை தேர்தல் தவிர்ந்த ஏனைய நிர்வாக நடவடிக்கைகளில் தனித்தனி நிர்வாக மாவட்டங்களாகவே இயங்குகின்றன.