யோகா பாலச்சந்திரன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
யோகா பாலச்சந்திரன் ( பி. கரவெட்டி, யாழ்ப்பாணம்) ஈழத்துப் பெண் எழுத்தாளர்களில் ஒருவர். ஈழத்து இதழ்களில் சிறுகதை, விமர்சனம், தொடர்கதை முதலியவற்றை எழுதியவர். புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கிறார். சிங்கள நடிகர் காமினி பொன்சேகாவின் " சருங்கலே" படத்தின் தமிழ் வசனங்களை எழுதியதோடு, அதன் படப்பிடிப்பு கரவெட்டியில் இடம்பெற காரணமாக இருந்தவர். இலங்கை குடும்பத் திட்டச் சங்கத்தின் தொடர்பு அலுவலராகப் பணியாற்றியவர்.
[தொகு] எழுதிய நூல்கள்
- மாவீரன் செண்பகராமன்