லக்ஷ்மன் கதிர்காமர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
![]() |
இக்கட்டுரை பிழையான தகவல்களை கொண்டிருக்கக்கூடும் என்பதால், இக்கட்டுரையை கவனித்து சீர் செய்யவும். விக்கிபீடியர் ஒருவர், தகவற் பிழைகள் இருக்கக்கூடிய கட்டுரைகளில் ஒன்றாக இக்கட்டுரையை கருதுகிறார். இக்கட்டுரையில் உள்ள பிழைகளை களைந்து சீர் செய்வது குறித்து இக்கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் கலந்துரையாடலாம். |
லக்ஷ்மன் கதிர்காமர் (Lakshman Kadirgamar) (1932 - 2005) இலங்கை நாட்டின் அரசியல்வாதி ஆவார். இவர் 1994 முதல் 2001 வரையிலும், 2004 முதலும் இலங்கையின் வெளியுறவு அமைச்சராக பதவி வகித்தவர். 13 ஆகஸ்ட் 2005இல் கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
லக்ஷ்மன் கதிர்காமர் 1932 ஆண்டு மானிப்பாயில் பிறந்தார். ஆரம்பக் கல்வியை யாழ் கல்லூரி ஒன்றிலும், சட்டக் கல்வியை கொழும்பு பல்கலைக்கழகத்திலும், ஆங்கில இலக்கிய கல்வியை இலண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும் கற்றார்.
தனது சாதுரியமான அரசியல் தந்திரத்தால், மேற்கு நாடுகள் விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்தவும் தடைசெய்யவும் காரணமானவராக இருந்தார் என்று பெரும்பான்மையினரால் கருதப்படுகிறார்.
[தொகு] வாழ்க்கை சுருக்கம்
- (1955) - சட்டப் படிப்பு பட்டம் - கொழும்பு பல்கலைக்கழகம்
- (????) - ஆங்கில இலக்கிய பட்டம் - ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்
- (சித்திரை 1994-மார்கழி 2001) - இலங்கை வெளி விவகார அமைச்சர்
- (சித்திரை 2004-புரட்டாதி 2005) - இலங்கை வெளி விவகார அமைச்சர்
- (புரட்டாதி 13, 2005) - சுட்டுக் கொலை
[தொகு] வெளி இணைப்புகள்
- கதிர்காமர் படுகொலைபி.பி.சி செய்தி (தமிழில்)
- Sri Lankan Foreign Minister Lakshman Kadirgamar - Tamil Net
- Sri Lanka's Lakshman Kadirgamar Dies at 73 - AP
- கதிர்காமரின் இராஜதந்திரம் சாதித்தது என்ன? - Eelampage
- Death of a master diplomat - The Hindu
- Lakshman Kadirgamar - Effective Sri Lankan Foreign Minister - The Independent
- சிங்கள தேசத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த லக்ஸ்மன் கதிர்காமர்-தமிழ்நாதம்