வடக்கு கிழக்கு மாகாண சபை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வடக்கு கிழக்கு மாகாணசபை என்பது இலங்கையின் அரசியல் நிர்வாக அலகுகளுள் ஒன்றாகும். இது ஆரம்பத்தில் இலங்கையின் மாகாண அலகுகளாக இருந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து உருவாக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணத்தை நிர்வகிப்பதற்காக கொண்டுவரப்பட்ட நிர்வாக சபையாகும். இது 198 7 இல் இடம்பெற்ற இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1988 இல் நடைபெற்ற மாகாணசபைக்கான பொதுத்தேர்தலைத்தொடர்ந்து நடைமுறைக்கு வந்தது.
தற்போது இலங்கையின் ஆரசியல் மாற்றங்களால், இம்மாகாண சபைக்கான தேரதல் இடம்பெறுவதில்லை. தேரதல்கள் இன்றி ஆளுநருக்கு கீழான, மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இது கொண்டுவரப்பட்டுள்ளது.