வழங்கிய பெயர்கள், இலங்கை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
முற்காலத்தில் இலங்கை பற்பல பெயர்களினால் வழங்கப்பட்டது. இதற்கு காரணமாக அமைவது, ஒவ்வொரு சமுகமும் தங்களுக்குரிய பெயர்களினால் அழைத்தது, இலங்கையின் சிறப்பு காரணமாக அவ்வச் சிறப்பு பெயர்களினால் அழைக்கப்பட்டது ஆகும்.
கீழே இலங்கைக்கு வழங்கிய பெயர்களும், யாரால் வழங்கப்பட்டது என்பதும், அவை வழங்கிய காரணங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
பெயர் | வழங்கிய இனம் |
இலங்கை | தமிழர் |
இலங்காபுரி | இயக்கர் |
லங்கா | சிங்களவர் |
நாகதீபம் | நாகர் |
தர்மதீபம் | நாகர் |
லங்காதுவீபம் | வடமொழி |
சின்மோன்டு | |
சேலான் | போர்த்துகீசர் |
தப்ரபேன் | கிரேக்கர் |
செரெண்டிப் | அராபியர் |
சிலோன் | ஆங்கிலேயர் |