விக்கி செய்திகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
![]() |
|
URL | http://www.wikinews.org/ |
---|---|
Commercial? | No |
Type of site | News wiki |
Registration | Optional |
Owner | Wikimedia Foundation |
Created by | ஜிம்மிவேல்ஸ் and the Wikimedia Community |
விக்கிசெய்திகள் விக்கிமீடியா நிறுவனத்திரால் நடத்தப்படும் இலவச செய்தியாகும். இது உலகளாவிய தன்னார்வலர்கள் தாமாகவே செய்திகளை உடனுக்குடன் மேலேற்றம் செய்யும் முறையாகும்.
[தொகு] வரலாறு
ஆங்கில ஜேர்மன் மொழிப்பதிப்புகள் டிசம்பர் 2004 இல் ஆரம்பிக்கப்பட்டது. தமிழ் விக்கி செய்திகள் டிசம்பர் 2006 இல் அறிமுகப் படுத்தப்பட்டது.