விஜய்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
விஜய், (பிறப்பு - ஜூன் 22, 1974; இயற்பெயர்-ஜோசப் விஜய்) தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரனின் மகன் ஆவார். விஜயின் ரசிகர்கள் அவரை "இளைய தளபதி" என்ற பட்டப்பெயருடன் அழைக்கிறார்கள். இவர் நடித்த திரைப்படங்களில் சில:
- நாளைய தீர்ப்பு (அறிமுகம்)
- பூவே உனக்காக
- காதலுக்கு மரியாதை
- லவ் டுடே
- துள்ளாத மனமும் துள்ளும்
- பிரியமுடன்
- பிரியமானவளே
- ஃபிரெண்ட்ஸ்
- திருமலை
- கில்லி (2004)
- மதுர (2004)
- திருப்பாச்சி (2005)
- சச்சின் (2005)
- சிவகாசி (2005)