வினைவேக மாற்றி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வினைவேக மாற்றி (Catalyst) ஒரு வேதியியல் மாற்றத்தில் ஒரு துவக்க வேதிப்பொருளாகவோ முடிவுப் பொருளாகவோ இல்லாமல் சில குறிப்பிட்ட வெப்ப அளவில் வேதியியல் மாற்றத்தின் வேகத்தினை கூடுதலாக்கும் பண்புடையது.