விழுது (அமைப்பு)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
விழுது ஓர் இலங்கையில் உள்ள ஓர் அரசசார்பற்ற ஓர் அமைப்பாகும். ஆலமரத்தில் விழுதுகள் கொப்புக்களை நன்றாகத் தாங்கிப் பிடித்து எவ்வாறு வளரச் செய்கின்றதோ அவ்வாறே இந்த அமைப்பும் சமூக வலையமப்பை வலுப்பெறும் என்ற கருத்துடன் உருவாக்கப்பட்டதாகும். இதன் தலைமை அலுவலகம் கொழும்பில் அமைந்துள்ளது.
[தொகு] வெளியிணைப்பு
- விழுது அதிகாரப்பூர்வத்தளம் (ஆங்கிலத்தில்)