ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஷங்கர் (Shankar) இந்தியத் திரைப்பட இயக்குனர் ஆவார். எஸ். பிக்சர்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். திரைப்படத் தயாரிப்பாளராகவும் அறியப்படுகிறார். இவருடைய படங்கள் அவற்றின் தொழில்நுட்ப அருமை, பிரம்மாண்டம் மற்றும் அதிரடியான சமூக மாற்றக் கருத்துக்களுக்காகப் பேசப்படுகின்றன. திரைப்பட இயக்குனர் ஆவதற்கு முன், எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றினார்.
[தொகு] ஷங்கர் இயக்கிய படங்கள்
- ஜென்டில்மேன்
- காதலன்
- இந்தியன்
- ஜீன்ஸ் (1998)
- முதல்வன் (1999)
- நாயக் (ஹிந்தி)
- பாய்ஸ் (2003)
- அந்நியன் (2005)
- சிவாஜி த பாஸ் (தயாரிப்பில் உள்ளது) (2006)