ஸ்டீவ் ஜொப்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஸ்டீவ் ஜொப்ஸ் (Steve Jobs, பிறப்பு பெப்ரவரி 24, 1955, சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா) அப்பிள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி. கணினித் துறையின் குறிப்பிடத்தக்க ஓர் ஆளுமை. 1976 இல் அப்பிள் கம்பியூட்டர் நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர்.