ஸ்ரொபோன் டியோன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஸ்ரொபோன் டியோன் (Stéphane Dion) ஒரு முக்கிய கனடிய அரசியல்வாதியும் படிப்பாளரும் ஆவார். இவர் கனடிய அமைச்சராக பணியாற்றியவர். இவர் கனடிய நடுலைமைக் கட்சியின் தலைவராக டிசம்பர் 2, 2006 நடைபெற்ற கட்சித் தேர்தலில் தெரிவு செய்யப்பட்டார்.
ஸ்ரொபோன் டியோன் கியூபெக் மாகாணத்தை பிறப்பிடமாக கொண்ட பிரேஞ்சு கனடியர். இவரது ஆங்கிலப் பேச்சு திறமை மட்டுப்படுத்ப்பட்டதே. இவர் ஒரு கூட்டாட்சி ஆதரவாளர்.