ஹாட்லிக் கல்லூரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஹாட்லிக் கல்லூரி யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலையாகும். ஹாட்லிக் கல்லூரி' 1838 இல் யாழ்ப்பாணம் பருத்தித் துறையில் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையாகும். இங்கே இலங்கையின் பல பிரபலங்கள் கல்விகற்றமை குறிப்பிடத்தக்கது. உதாரணமாக முன்னாள் சபாநாயகர் கே.பி.ரத்னாயக்கா இங்கே கல்விகற்றார். இப்பாடசாலைக்கு கொழும்பு உட்பட இலங்கையின் பல பிரதேசங்களில் பழைய மாணவர் சங்கம் இருக்கின்றது.1989 இல் கல்லூரியின் 150 ஆண்டு நிறைவைக் கொண்டாடுமுகமாக இலங்கை அரசு முத்திரை வெளியிட்டுக் கௌரவித்தது. 1998 இல் கல்லூரி இணையத்தளம் ஒட்டாவா, கனடாவில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது.இலங்கை இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலையத்தினுள் முடக்கப்பட்டுள்ளது.