1953
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
1953 வியாழக் கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் ஆண்டாகும்.
[தொகு] நிகழ்வுகள்
- ஏர் இந்தியா நிறுவனம் நாட்டுடமையாக்கப்பட்டது
- எகிப்து நாட்டிற்கு சுதந்திரம் அறிவிக்கப்பட்டது
- ஆந்திர பிரதேசம் மொழி அடிப்படையில் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது
[தொகு] இறப்புகள்
- மார்ச் 5 - ஜோசப் ஸ்டாலின் - சோவியத் ஒன்றியத் தலைவர்