304 சீட்டு ஆட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தமிழர்களிடையே மிகவும் பிரபலமான ஒரு சீட்டு விளையாட்டு 304 சீட்டு ஆட்டம் ஆகும். கொண்டாட்டங்களில், ஒன்றுகூடல்களில், நண்பர்களிடையே இவ்விளையாட்டு விளையாடப்படுவதுண்டு. இவ்விளையாட்டுக்கு நான்கு ஆட்டக்காரர்கள் தேவை.
பொருளடக்கம் |
[தொகு] விளையாடும் முறை
54 சீட்டுக்கள் கொண்ட சீட்டுக் கட்டில், ஏழுக்கு கீழப்பட்ட சீட்டுக்கள் விளையாட்டில் பயன்படா, அவை வெற்றி/தோல்வி காசுக்களாக பயன்படுத்தப்படும்.
[தொகு] விளையாட்டு நுட்பங்கள்
- துரும்பு
- கம்மாஸ்
- மேசை பிளை
- மடக்கு
- திறந்த துரும்பு
- அழி துரும்பு
[தொகு] சீட்டு புள்ளி விபரங்கள்
- J - 3.0
- 9 - 2.0
- A - 1.1
- 10 - 1.0
- K - 0.3
- Q - 0.2
- 8 - 0
- 7 - 0
[தொகு] வெற்றி தோல்வி புள்ளி மற்றும் காசு விபரம்
- 304 (0.0)
- 250 (5.5) - கேட்டுத் தோற்றால் 3 சீட்டுக்கள், கேட்டு வென்றால் 2 சீட்டுக்கள்
- 240 (6.5) - கேட்டுத் தோற்றால் 3 சீட்டுக்கள், கேட்டு வென்றால் 2 சீட்டுக்கள்
- 230 (7.5) - கேட்டுத் தோற்றால் 3 சீட்டுக்கள், கேட்டு வென்றால் 2 சீட்டுக்கள்
- 220 (8.5) - கேட்டுத் தோற்றால் 3 சீட்டுக்கள், கேட்டு வென்றால் 2 சீட்டுக்கள்
- 210 (9.5) - கேட்டுத் தோற்றால் 3 சீட்டுக்கள், கேட்டு வென்றால் 2 சீட்டுக்கள்
- 200 (10.5)- கேட்டுத் தோற்றால் 3 சீட்டுக்கள், கேட்டு வென்றால் 2 சீட்டுக்கள்
- 90 (11.5) - கேட்டுத் தோற்றால் 2 சீட்டுக்கள், கேட்டு வென்றால் 1 சீட்டு
- 80 (12.5) - கேட்டுத் தோற்றால் 2 சீட்டுக்கள், கேட்டு வென்றால் 1 சீட்டு
- 70 (13.5) - கேட்டுத் தோற்றால் 2 சீட்டுக்கள், கேட்டு வென்றால் 1 சீட்டு
- 60 (14.5) - கேட்டுத் தோற்றால் 2 சீட்டுக்கள், கேட்டு வென்றால் 1 சீட்டு
- 50 (15.5) - கேட்டுத் தோற்றால் 2 சீட்டுக்கள், கேட்டு வென்றால் 1 சீட்டு