Wikipedia:Contact us
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
Contact us about:
பொருளடக்கம் |
[தொகு] கட்டுரை பொருளடக்கம்
விக்கிபீடியா பக்கங்களை எவர் வேண்டுமானாலும் தொகுக்கலாம். நீங்கள் பார்வையிடும் எந்த ஒரு பக்கமாவது முழுமையடையாமலோ அல்லது தவறான தகவலுடுனோ இருந்தால் தொகு என்பதை தேர்ந்தெடுத்து நீங்களே அதனை திருத்தி அமைக்கலாம்.
ஒரு பக்கத்தினை முன்னேற்றுவது/மாற்றியமைப்பது பற்றிய உங்கள் கருத்துக்களை ஒவ்வொரு பக்கத்துடனும் இணைந்திருக்கும் உரையாடல் பக்கத்தில் நீங்கள் சேர்க்கலாம்.
ஒரு கட்டுரையில் நாசவேலை செய்யப்பட்டுள்ளதாக நினைத்தால் நாசவேலையை எதிர்கொள்ளும் முறை பக்கத்தை பார்க்கவும்.
[தொகு] பக்கத்தை அழிக்க, அழித்த பக்கத்தை மறுக்கொணர
நீங்கள் ஒரு பக்கத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்று நினைத்தால் ஏன் என்று நீக்கலுக்கான வாக்கெடுப்பு பக்கத்தில் தெரிவிக்கவும். ஒரு பக்கம் தவறுதலாக அல்லது முறையின்றி நீக்கப்பட்டதாக நீங்கள் கருதினால் உங்கள் தரப்பு வாதத்தை மறுக்கொணர வாக்கெடுப்பு பக்கத்தில் பதிவு செய்யுங்கள்.
[தொகு] விக்கிபீடியா பயனர்கள்
ஒரு விக்கிபீடியா பயனரை பற்றி மேலும் அறிந்து கொள்ள பெயரை சொடுக்குங்கள். விக்கிபீடியா பயனருடன் பேச அவரது பயனர் பக்கத்தில் உள்ள உரையாடல் தலைப்பை சொடுக்கவும். பலர் தங்கள் மின்னஞ்சல், உடன்பேசி முகவரி போன்ற தகவல்களையும் இட்டிருப்பார்கள்.
[தொகு] செய்தியாளர்கள் தொடர்புகொள்ள
செய்தியாளர்கள் 310-474-3223 என்ற எண்ணை தொடர்புகொண்டு, இன்ன விடயம் என்று டெர்ரி ஃபூட் (Terry Foote) அவர்களிடம் தெரிவித்தால் விக்கிமீடியா நிறுவனத் தலைவர் ஜிம்மி வேல்ஸ் பதிலளிப்பார். தயவுகூர்ந்து இந்த எண்ணை செய்தியாளர்கள் தொடர்புக்கு மட்டும் பயன்படுத்தவும், மற்ற தொடர்புக்கு ஜேவேல்ஸ்@விக்கியா.கொம் (jwales@wikia.com) என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
செய்தியாளர்களும், ஏனைய விருப்பமுள்ளோரும் எங்கள் மின்னஞ்சல்-முகவரிப்பட்டியல் மூலம் தொடர்புகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் மின்னஞ்சல்-முகவரிப்பட்டியலில் சந்தாதாராக இல்லாவிடில் மின்னஞ்சல்-முகவரிப்பட்டியலினது நிர்வாகியின் இசைவிற்கு பிறகே உங்கள் மின்னஞ்சல் பார்வைக்கு வைக்கப்படும். நீங்கள் நிறைய மின்னஞ்சல் அனுப்பும் எண்ணம் கொண்டிருப்பின் மின்னஞ்சல்-முகவரிப்பட்டியலில் சந்தாதாராவதற்கான மின்னஞ்சல்-முகவரிப்பட்டியல் பக்கத்தை பார்க்கவும்.
நீங்கள் சாதாரன வீக்கிபீடியர்களை தொடர்புகொள்ள விக்கிபீடியர்கள் மற்றும் Wikipedia:நிர்வாகிகள் பக்கங்கள் செல்லவும்.
If you want to contact regular Wikipedians, Wikipedians and Wikipedia:List of administrators would be good starting points.
[தொகு] கொள்கை
விக்கிபீடியா கொள்கைகள் பற்றி மின்னஞ்சல்-முகவரிப்பட்டியல் மூலம் உரையாடலாம், குறிப்பாக ஆங்கில மொழி விக்கிபீடியா மின்னஞ்சல்-முகவரிப்பட்டியல் மற்றும் உலகலாவிய திட்டக் கொள்கைகளுக்கு உலகலாவிய விக்கிபீடியா மின்னஞ்சல்-முகவரிப்பட்டியல்தனை பயன்படுத்தவும்.
[தொகு] விக்கிபீடியா மென்பொருள்
மீடியாவிக்கி என்பது விக்கிபீடியா உபயோகப்படுத்தும் பொது விக்கி இயந்திரம் ஆகும்.
- வழிகாட்டுதல் உதவிக்கு மீடியாவிக்கி பயனர் கையேடு படியுங்கள்.
- விக்கிடெக் மின்னஞ்சல்-முகவரிப்பட்டியல் உதவியுடன் உரையாடுங்கள் .
- வழு அறிக்கை மற்றும் சிறப்பு பயன்பாட்டு வேண்டுகோள் சமர்ப்பிக்க விக்கிபீடியா வழு அறிக்கைகள் பார்க்கவும்.