பயனர் பேச்சு:Sivakumar
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
|
---|
1 |
[தொகு] chat request
siva, if u have a skype/msn/yahoo/gmail chat id, please let me know. I am interested to catch u in chat sometime to discuss our projects :) :) ! Or u can let me know ur phone number if u wish. please send the details to ravidreams_03 at yahoo dot com--ரவி 10:43, 17 ஆகஸ்ட் 2006 (UTC)
[தொகு] உருவாக்க வேண்டிய கட்டுரைகள்
சிவகுமார், அய்சால், டாமன், திஸ்பூர் ... முதலிய 8 இந்தியாவின் மாநில, பிரதேச தலைநகரங்கள் பற்றிய கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டியுள்ளன. அவை தொடர்பான தகவல்கள் ஆங்கில விக்கியிலும் இருப்பதால் அந்தத் கட்டுரைகளை உருவாக்கினால் நன்று. அவசியமற்ற பக்கங்களை நீக்கியமைக்கு நன்றி. --கோபி 17:40, 22 ஆகஸ்ட் 2006 (UTC)
[தொகு] வார்ப்புரு மொழி பெயர்ப்பு உதவி
வார்ப்புரு:Infobox Film ஐ மொழி பெயர்க்க உதவுவீர்களா! இதனுடன் தொழிற்பட எனக்கு தொழில் நுட்ப அறிவு போதவில்லை. நன்றி --ஜெ.மயூரேசன் 08:51, 24 ஆகஸ்ட் 2006 (UTC)
[தொகு] சீன வானொலி
சீன வானொலிக் கட்டுரைகளுக்கான இணைப்புகள் நன்று. சீன வானொலித் தளத்தில் உள்ள ஒலிக்கோப்புகளை கேட்டுள்ளீர்களா? அவர்கள் உச்சரிப்பு வேடிக்கையாக இருக்கும். எனினும், அவர்கள் தளத்தின் தரம் வியக்க வைக்கிறது--ரவி 17:35, 24 ஆகஸ்ட் 2006 (UTC)
[தொகு] வாக்குச் சேகரிப்பு
விக்கி மூலம் தளத் தொடக்கத்தை விரைவுபடுத்த இந்த வழு அறிக்கைக்கு வாக்களிக்கவும். நன்றி--ரவி 21:23, 25 ஆகஸ்ட் 2006 (UTC)
[தொகு] கொள்கை கத்தரிக்காய் என்று :-)
--Natkeeran 22:25, 29 ஆகஸ்ட் 2006 (UTC)
[தொகு] குறுங்கட்டுரைகள் விரிவாக்கம்
சிவா, நீங்கள் உருவாக்கிய இந்திய நகரங்கள், அவதாரங்கள் போன்ற ஒரு வரிக்கட்டுரைகள் விரிவாக்கப்படாமலேயே உள்ளன. அவற்றைச் சிறிதளவாயினும் விரிவாக்க முடியுமா? Ganeshbot இயங்கத் தொடங்கினால் நகரங்கள் பற்றிய கட்டுரைகளை விரிவாக்குவது இலகுவாயிருக்கும். ஆனால் ஆளையே காணலை. கோபி 19:02, 10 செப்டெம்பர் 2006 (UTC)
-
- நன்றி சிவா. சொன்னபடியே விரிவாக்கவும் தொடங்கிவிட்டீர்கள். வாழ்த்துக்கள். --கோபி 15:47, 13 செப்டெம்பர் 2006 (UTC)
[தொகு] தமிழிலும் Spell Checker
ஆங்கிலத்தில் உல்லது போல தமிழிலும் Spell Checker இருக்கிறதா. இன்னும் எழுத்து பிழை பழக்கம் விட மறுக்கிறது (பள்ளிப் பழக்கம் வீகி மட்டும்)!! -கேரளத் தமிழன் 21:57, 14 செப்டெம்பர் 2006 (UTC)
- கேரளத் தமிழரே இருக்கவே இருக்கின்றது ஆபிஸ் 2003 சரிபார்க்கும் கருவிகள் என்றாலும் இதன் எழுத்துப் பிழைதிருத்தம் சுமாரானதுதான். வரும் பதிப்புக்களில் எழுதுப்பிழைதிருத்தம் மேம்படலாம்--Umapathy 22:31, 14 செப்டெம்பர் 2006 (UTC)
-
- உமாபதி! விறைவான பதிலுக்கு நன்றி -கேரளத் தமிழன் 14:46, 15 செப்டெம்பர் 2006 (UTC)
[தொகு] சமயி
சிவா, உங்கள் சந்தேகத்துக்கான பதிலை பேச்சு:பரதநாட்டியம் பக்கத்தில் பார்க்கவும். Mayooranathan 08:14, 22 செப்டெம்பர் 2006 (UTC)
[தொகு] நன்றி
சிவகுமார், என்னுடைய மீள்வருகைக்கு வரவேற்பு நல்கியதற்கு நன்றி. உங்களைப் போலவே, நண்பர்களின் கூட்டுழைப்பைக் கண்டு நானும் பன்மடங்கு ஊக்கம் உறுகின்றேன். இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் வந்து நல்ல முறையிலே பங்கு கொள்ள வேண்டும். மிக வளர வேண்டிய பயன்மிகு பணி இது. --C.R.Selvakumar 14:00, 24 செப்டெம்பர் 2006 (UTC)செல்வா
[தொகு] steve irvin of tamil wikipedia :)
தமிழ் விக்கிபீடியாவின் steve irvin என்று உனக்குப் பட்டப் பெயர் கொடுக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் :) யானை, ஆடு, வங்காப் புலி...அடுத்து என்ன? கோரப்பட்ட கட்டுரைகளில் நிறைய விலங்குகள் பெயர் கொடுத்திருக்கிருக்கிறேன்..உருவாக்கித் தர வேண்டுகிறேன்..தொடர் பணிக்குப் பாராட்டுக்கள் !
[தொகு] குதிரைப் பேரினம்
குதிரை, கழுதை, வரிக்குதிரை இப்படி குதிரைப் பேரினம் அல்லது அப்படி எதாவது இருக்கா? --Natkeeran 15:16, 30 அக்டோபர் 2006 (UTC)
[தொகு] உதவி தேவை - தமிழாக்கம்
'risk' என்ற ஆங்கில வார்த்தையின் தமிழாக்கம் என்ன? 'project risk' அல்லது 'investment risk' என்னும் வாக்கியங்களை தமிழில் எப்படி மொழிபேர்ப்பது? உதவிக்கு நன்றி! --கேரளத் தமிழன் 23:11, 29 நவம்பர் 2006 (UTC)
[தொகு] எங்கே...
சிவகுமார், எங்கே, சில காலமாக இங்கே உங்கள் தடங்களைக் காணோம். வேலைப்பழு போல் இருக்கின்றது. நேரமிருந்தால், உங்கள் கருத்துக்களி Wikipedia:2006 தமிழ் விக்கிபீடியா ஆண்டு அறிக்கை/2006 Tamil Wikipedia Annual Review நோக்கி பகிருங்கள். நன்றி. --Natkeeran 02:47, 10 டிசம்பர் 2006 (UTC)
[தொகு] சும்மா
சிவா, மயில் படம் நல்லா இருக்கு..நானும் இந்தியாவில இருந்த ஆடு, மாடு, கோழின்னு நிறைய படம் பிடிச்சுக் கொண்டாந்து இருக்கேன். சீக்கிரம் எல்லாத்தையும் சிறப்புப் படமா போடலாம். அப்புறம், என்னைக்காசும் ஒரு நாள் சாயங்காலம் அழைக்கிறேன்.--Ravidreams 19:12, 4 பெப்ரவரி 2007 (UTC)
[தொகு] கருத்து வேண்டல்
சென்னை விக்கிப் பட்டறை குறித்த தமிழ் விக்கி அறிக்கை இங்கு உள்ளது. அதை மேம்படுத்தித் தர, கருத்துகள் தெரிவிக்க வேண்டுகிறேன்.
தவிர, அண்மையில் மொழி சார் உரையாடல்கள் பெருகி, சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்ல வேண்டி இருக்கிறது. இதை தவிர்க்க உங்கள் அனைத்து கருத்துக்களையும் இங்கு குவிக்கவும். நன்றி. --Ravidreams 14:09, 16 பெப்ரவரி 2007 (UTC)
[தொகு] பயன்படாப் படிமங்கள்
சிவகுமார், பயன்படாப் படிமங்கள் பட்டியலில் [1] நீங்கள் பதிவேற்றிய சிலவும் உள்ளன. அவற்றில் தமிழ்விக்கிக்கெனவே நீங்கள் எடுத்த அல்லது உங்களிடம் பிரதிகள் இல்லாத ஆனால் முக்கியமான படிமங்கள் தவிர்ந்த ஏனையவற்றை நீக்கி உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --கோபி 18:14, 16 பெப்ரவரி 2007 (UTC)
[தொகு] தமிழர் தகவல்கள் வார்ப்புரு
- ({{தமிழர் தகவல்கள்}})
- இந்த வார்ப்புரு இன்னும் ஒரு நல்ல நிலைமைக்கு வரவில்லை. தொடர்ந்து மாற்றங்கள் செய்து வருகின்றேன். சற்று சுருக்கவும் வேண்டும். இப்பொழுது ஒரு flux இல் இருக்கின்றது. இப்பொழுது கட்டுரைகளில் சேர்ப்பது நன்றோ என்று தெரியவில்லை. --Natkeeran 15:42, 17 பெப்ரவரி 2007 (UTC)
[தொகு] யானை கட்டுரை
சிவகுமாருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். இந்த யானை கட்டுரையை கிக நேர்த்தியாய் வளர்த்தெடுத்துள்ளீர்கள். பல நல்ல கருத்துக்கள் சேர்க்க வேண்டியுள்ளன (இந்திய யானைக்கும் ஆப்பிரிக்க யானைக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் - கால் நகம், துதுக்கிகை நுனி (இரண்டு நுனி, ஒருநுனி), காதுகளின் அமைப்பு, பழக்குவதில் உள்ள வேறுபாடுகள் முதலியன). பின்னர் வந்து எழுதுகிறேன். இப்பொழுது சுமார் 5-7 மணிநேரம் பங்குகொள்ள இயலாது. சிவகுமார் மீண்டும் என் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். இக்கட்டுரை சிறப்புக் கட்டுரையாக வடிவெடுக்க வேண்டும--செல்வா 16:53, 17 பெப்ரவரி 2007 (UTC)
[தொகு] Opt in
[தொகு] விக்சனரிக்கு வருக
சிவா, விக்சனரியில் வௌவால், ஆந்தை, ஆவிகள் நடமாட்டம் அதிகமா இருக்கு..தனியா இருக்க பயமா இருக்கு..கொஞ்சம் அப்பப்ப வந்து போகவும் :)--Ravidreams 14:08, 3 மார்ச் 2007 (UTC)
[தொகு] Re: ஈரோடு மாவட்டம்
சிவா, நன்றி.. ஆனால், உண்மையில் ஈரோடு மாவட்டம் கட்டுரையில் நான் புதிதாக எதையுமே எழுதவில்லை. ஏற்கனவே நிறைய தகவல்கள் இருந்தது.. ஆனால், கட்டுரை அமைப்பு சரியாக இல்லை, அதைத் தான் சரி செய்ய முயல்கிறேன். --மது 17:49, 17 மார்ச் 2007 (UTC)
[தொகு] தமிழ்99
அப்பாடா ஒரு ஆளையாச்சும் மாத்துனேனே :) வருங்காலத்தில் பெரும் அளவில் இதற்கான கொள்கைப் பரப்பில் இறங்க வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன் :)--ரவி 18:53, 23 மார்ச் 2007 (UTC)
தமிழ்99க்கு ஒரு logo என்பது நல்ல யோசனை சிவா. நானே, அதை என் வலைப்பதிவுகளில் முதலில் செய்யப் பார்க்கிறேன்--ரவி 19:19, 23 மார்ச் 2007 (UTC)
[தொகு] அம்பர்
சிவகுமார், என் பேச்சுப்பக்கத்தில் உங்களுக்கு மறுமொழி தந்துள்ளேன். பார்க்கவும்.--செல்வா 00:13, 24 மார்ச் 2007 (UTC)
[தொகு] FARC
Tamil Language article is to be removed of its FA, even after the extensive review process, please vote against it. Also, improve the article if you can. http://en.wikipedia.org/wiki/Wikipedia:Featured_article_review/Tamil_language
--Natkeeran 19:27, 8 ஏப்ரல் 2007 (UTC)
[தொகு] ஆன்மாவா, ஆத்மாவா?
சிவகுமார், அத்வைதம் ப்க்கத்தை பார்க்கவும். ஆத்மாவை ஆன்மாவாக்கினால் பரமாத்மாவையும் பரமான்மாவாக்கவேண்டுமல்லவா? அது எனக்கு சரியாகப்படவில்லையே! நான் 'ஆன்மா' என்ற் தலைப்பில் புது பக்கம் தயார் (இது தமிழ்ச் சொல்லா?) செய்துகொண்டிருக்கிறேன்.
--Profvk 15:47, 10 ஏப்ரல் 2007 (UTC)
[தொகு] நன்றி
வரவேற்பிற்கு நன்றி சிவா. பல நாட்களாக பங்களிக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இப்போது பணியிடத்தில் மேலும் ஒரு மாற்றம். இருப்பினும் முன்பிற்கு இப்போது ஓரளவு நேரம் கிடைக்கிறது. பங்களிக்கத் துவங்குகையில் இந்தச் சிக்கல் வந்துவிட்டது. அங்கு சற்று நேரம் செலவழித்தேன். இனி வெகு சிறு அளவேனும் பங்களிக்க எண்ணியுள்ளேன். பல புது பயனர்கள் வந்து பங்களித்து வருவது மகிழ்ச்சியைத் தருகிறது. :-) -- Sundar \பேச்சு 14:08, 17 ஏப்ரல் 2007 (UTC)