அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1929 ஜூலையில் ராஜா அண்ணாமலைச் செட்டியாரால் 2,000,000 நன்கொடை வழங்கப்பட்டு 700 நிலப்பரப்பில் சிதம்பரத்தில் தொடங்கப்பட்டது. இது ஒரு தனியார் பல்கலைக்கழகம். ஆதலால் இதன் இணைவேந்தராக செட்டிநாட்டு அரசகுடும்பத்தவர் ஒருவரே இருப்பார்.